கோழிக் கழலைக் கிருமி

kōḻik kaḻalaik kirumi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கழலைகளை உண்டாக்கும் ஒரு வகைக் கோழிக் கிருமிகள் ரிபோநூக்ளிக் அமிலத் (RSV) கழலைக் கிருமித் தொகுதியில் ஒன்று. இது பற்றி மிகுந்த ஆராய்ச்சிகள் நடைபெற்று உள்ள போதிலும் இக்கிருமிகளை மனிதக் கழலைகளிலிருந்து பிரித்தெடுக்க இன்னும் முடியவில்லை. — Rous sarcomavirus (RSV)
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 961)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nvahk925/

தமிழ்
“கோழிக் கழலைக் கிருமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nvahk925/
APA
Oliyon Research. (2026). கோழிக் கழலைக் கிருமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nvahk925/
MLA
"கோழிக் கழலைக் கிருமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nvahk925/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment