{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nvahk925/", "data": {"id": "nvahk925", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nvahk925/", "kind": "word", "headword": "கோழிக் கழலைக் கிருமி", "romanization": "kōḻik kaḻalaik kirumi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:41.574601+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கழலைகளை உண்டாக்கும் ஒரு வகைக் கோழிக் கிருமிகள் ரிபோநூக்ளிக் அமிலத் (RSV) கழலைக் கிருமித் தொகுதியில் ஒன்று. இது பற்றி மிகுந்த ஆராய்ச்சிகள் நடைபெற்று உள்ள போதிலும் இக்கிருமிகளை மனிதக் கழலைகளிலிருந்து பிரித்தெடுக்க இன்னும் முடியவில்லை.", "needs_definition": false, "gloss_en": "Rous sarcomavirus (RSV)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 961"}]}}