எழுத்து வரையறை அட்டவணை

eḻuttu varaiyaṟai aṭṭavaṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினித் திரையில் புள்ளிகளால் ஆன எழுத்துகளையும், துண்மிவரைவு எழுத்து வடிவங்களையும் காண்பிக்க அடிப்படையாக விளங்கும் தோரணிகள் (patterns) அடங்கிய அட்டவணை. கணினிகள் நினைவகத்தில் இந்த அட்டவணையை இருத்தி வைத்துச் செயல்படும். — character definition table
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 240)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nv85bds6/

தமிழ்
“எழுத்து வரையறை அட்டவணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nv85bds6/
APA
Oliyon Research. (2026). எழுத்து வரையறை அட்டவணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nv85bds6/
MLA
"எழுத்து வரையறை அட்டவணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nv85bds6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment