நமச்சிவாய தேசிகர்

namaccivāya tēcikar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் திருவாவடுதுறை ஆதினத் தம்பிரான் ஆவார். வினாவெண்பா, இருபா இருபஃது, சிவஞான சித்தியார் சுபக்கம் ஆகிய நூற்களுக்கு உரை எழுதியவர். கி.பி. 15ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 604)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nv6uunt4/

தமிழ்
“நமச்சிவாய தேசிகர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nv6uunt4/
APA
Oliyon Research. (2026). நமச்சிவாய தேசிகர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nv6uunt4/
MLA
"நமச்சிவாய தேசிகர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nv6uunt4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment