மையம்

maiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நடு, வினைமுற்று — center, middle, centre
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையம்)
2.
நடுத்தரமானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையம்)
3.
(இடத்தில், பரப்பில்) நடு; midpoint; centre. வட்டத்தின் மையத்தில் ஒரு புள்ளி வை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையம்)
4.
நடுவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையம்)
5.
(தேர்வு, ஆய்வு, பயிற்சி முதலியவற்றுக்கான) தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அல்லது அமைப்பு (எ.கா. : எங்கள் பள்ளிதான் தேர்வு மையம்/ தத்துவ ஆராய்ச்சி மையம் நிறுவப்படும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையம்)
6.
முக்கியமான, அடிப்படையான பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையம்)
7.
(ஒன்றிற்கு) அடிப்படையாக அல்லது முக்கியமாக அமைவது.(எ.கா. : இந்தக் கதையின் மையக் கருத்து இதுதான்./ தொழிலாளர் பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை./ இந்த நிகழ்ச்சிதான் சடங்கின் மையம்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையம்)
8.
ஐயமானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையம்)
9.
மேல்வளைவைத் தாங்கும் தூணின் மேலுறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையம்)
10.
தட்டச்சு செய்யப்படும் தரவுவை வரியின் மையத்தில் இடம்பெறச் செய்யும் விசைப் பலகையின் பணி — center
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 232)
11.
நரம்புத் தொகுதியின் பகுதி. எ-டு. மூச்சு மையம் — centre
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 77)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nv4ta8j6/

தமிழ்
“மையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nv4ta8j6/
APA
Oliyon Research. (2026). மையம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nv4ta8j6/
MLA
"மையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nv4ta8j6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment