பாதுகாப்புப் பதிகை

pātukāppup patikai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தீச்சுவர் அல்லது பிற பாதுகாப்பு சாதனங்களினால் உருவாக்கப்படும் ஒரு பதிகை. அத்துமீறி நுழைய முயலுதல் போன்ற பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கின்ற நிகழ்வுகளின் பட்டியல் மற்றும் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட பயனாளர்களின் பெயர்கள் அப்பதிகையில் பதிவாகியிருக்கும். — security log
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 406)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nu9xzf5d/

தமிழ்
“பாதுகாப்புப் பதிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nu9xzf5d/
APA
Oliyon Research. (2026). பாதுகாப்புப் பதிகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nu9xzf5d/
MLA
"பாதுகாப்புப் பதிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nu9xzf5d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment