மீள்திறன்

mīḷtiṟaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மீட்சிப் பொருள்கள் குறிப்பிட்ட அளவுக்கு நீண்ட பின் தகைவு நீங்கும் பொழுது மீண்டும் பழைய நிலையை அடைதல், எ-டு. இழுத்துவிடும் ரப்பர் கயிறு. பா. Hooke's law — elasticity
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 139)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nu9tksqh/

தமிழ்
“மீள்திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nu9tksqh/
APA
Oliyon Research. (2026). மீள்திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nu9tksqh/
MLA
"மீள்திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nu9tksqh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment