சுவாசக் குறை

cuvācak kuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேகம் குறைந்த சுவாசம். சுவாச எண்ணிக்கைக் குறைவாக இருத்தல். சராசரி மனிதனின் இயல்பான சுவாச எண்ணிக்கை நிமிடத்திற்கு 18 முறை. இந்த அளவிற்குக் குறைவாக மூச்சு எண்ணிக்கை இருந்தால் அதை 'குறைமூச்சு' என அழைப்பர் — bradypnoea
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குறைமூச்சு, மூச்சு வேகக்குறை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 221)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nu79futq/

தமிழ்
“சுவாசக் குறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nu79futq/
APA
Oliyon Research. (2026). சுவாசக் குறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nu79futq/
MLA
"சுவாசக் குறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nu79futq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment