கண் தக அமைதல்
kaṇ taka amaital
பொருள்கள் · Senses
1.
பொருள்களின் தொலைவிற்கேற்ப விழிவில்லையின் பருமன் கூடிக் குறையும். சிறப்பாக, அருகிலுள்ள பொருள்களின் பிம்பம் விழித் திரையில் விழக் குவியத் தொலைவு குறையுமாறு விழிவில்லையின் பருமன் அதிகமாவதற்குக் கண் தக அமைதல் என்று பெயர். இதற்கு குற்றிழைத்தசை உதவுகிறது
— eye accommodation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ntxj3ree/
தமிழ்“கண் தக அமைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntxj3ree/APA
Oliyon Research. (2026). கண் தக அமைதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ntxj3ree/MLA
"கண் தக அமைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntxj3ree/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment