எனியாக்

eṉiyāk
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் ஜே.பிரஸ்பர் எக்கெர்ட், ஜான் மெளக்லி ஆகிய இருவரும் சேர்ந்து அமெரிக்க இராணுவத்துக்காக 1942-1946ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய கணினி. 1,800 சதுர அடியில் நிறுவப்பட்டிருந்தது. 30 டன் எடை இருந்தது. 17,468 வெற்றிடக் குழாய் களையும் 6,000 கையால் இயக்கும் விசைகளையும் கொண்டிருந்தது. எனியாக்தான் உலகிலேயே மெய்யான முதல் மின்னணுக் கணினி என்று கருதப்படுகிறது. 1955ஆம் ஆண்டுவரை அது செயல்பாட்டில் இருந்தது — ENIAC
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 174)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ntx4jkst/

தமிழ்
“எனியாக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntx4jkst/
APA
Oliyon Research. (2026). எனியாக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ntx4jkst/
MLA
"எனியாக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntx4jkst/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment