பேழைப் பதிவி

pēḻaip pativi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாடாப் பேழைகளைப் பயன்படுத்தி இலக்க முறை தரவுகளைப் பதிவு செய்து சேமிக்கவும், பின்னர் ஒருமுறை இந்த தரவுகளைக் கணினியின் உள் இருப்பகத்தில் ஏற்றவும் வடிவமைக்கப்பட்ட சாதனம். நுண்கணினிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. — cassette recorder
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நாடாப் பதிவி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 223)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ntr8kj23/

தமிழ்
“பேழைப் பதிவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntr8kj23/
APA
Oliyon Research. (2026). பேழைப் பதிவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ntr8kj23/
MLA
"பேழைப் பதிவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntr8kj23/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment