அயிராவணம்

ayirāvaṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அயிராவணம், பெயர்ச்சொல். — Indra's elephant, elephant of Kailāsa, said to have 2000 tusks, vehicle of Šiva
மூலம் · source: தமிழ் விக்சனரி (அயிராவணம்)
2.
இந்திரன் யானை. (பிங்கல நிகண்டு.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அயிராவணம்)
3.
கயிலாயத்திலுள்ள ஒரு யானை. (தேவாரம். 713, 1.)
ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந் திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அயிராவணம்)
4.
சிவன் யானை

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ntgk5k94/

தமிழ்
“அயிராவணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntgk5k94/
APA
Oliyon Research. (2026). அயிராவணம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ntgk5k94/
MLA
"அயிராவணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntgk5k94/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment