அயிராவணம்
ayirāvaṇam
பொருள்கள் · Senses
1.
அயிராவணம், பெயர்ச்சொல்.
— Indra's elephant, elephant of Kailāsa, said to have 2000 tusks, vehicle of Šiva
2.
இந்திரன் யானை. (பிங்கல நிகண்டு.)
3.
கயிலாயத்திலுள்ள ஒரு யானை. (தேவாரம். 713, 1.)
ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந் திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92).
4.
சிவன் யானை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ntgk5k94/
தமிழ்“அயிராவணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntgk5k94/APA
Oliyon Research. (2026). அயிராவணம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ntgk5k94/MLA
"அயிராவணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntgk5k94/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment