நரம்பு மண்டல உட்குழிகள்

narampu maṇṭala uṭkuḻikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மைய நரம்பு மண்ட லத்திலுள்ள உட்குழிகள். இதில் மூளையின் குழிவுக் கண்ணறைகள், முதுகுத் தண்டின் மைய உட்புழை ஆகியவை உள்ளடங்கும். இவை நரம்புக் குழாயிலிருந்து தோன்றுகின்றன — neurocoele
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 730)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ntebqfgy/

தமிழ்
“நரம்பு மண்டல உட்குழிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntebqfgy/
APA
Oliyon Research. (2026). நரம்பு மண்டல உட்குழிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ntebqfgy/
MLA
"நரம்பு மண்டல உட்குழிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntebqfgy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment