முகவாய்க்கட்டை அறுவை மருத்துவம்

mukavāykkaṭṭai aṟuvai maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முகவாய்க் கட்டையின் உருத்திரிபுகளைச் சீர்செய்ய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தல். இதன் மூலம் வடிவம் அல்லது வடிவளவு மாற்றப்படுகிறது — mentoplasty
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 678)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ntd2y67x/

தமிழ்
“முகவாய்க்கட்டை அறுவை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntd2y67x/
APA
Oliyon Research. (2026). முகவாய்க்கட்டை அறுவை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ntd2y67x/
MLA
"முகவாய்க்கட்டை அறுவை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntd2y67x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment