தானியங்கு சோதனை
tāṉiyaṅku cōtaṉai
பொருள்கள் · Senses
1.
தானியங்கு பதிவு முறை. இம்முறையில் கணினி பிணையம் ஒன்றின் முனையங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், தகவல்களை அனுப்பத்தயார் நிலையில் உள்ளனவா என்பதை அறிய சோதிக்கப்படுகின்றன. கணினி பிணையம் ஒன்றில் வன்பொருளும் மென்பொருளும் இணைந்து இச்சோதனையை மேற்கொள்கின்றன.
— autopolling
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nt9cf5pg/
தமிழ்“தானியங்கு சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nt9cf5pg/APA
Oliyon Research. (2026). தானியங்கு சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nt9cf5pg/MLA
"தானியங்கு சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nt9cf5pg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment