வாருணம்

vāruṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வருணனுக்குரியது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாருணம்)
2.
மேற்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாருணம்)
3.
பகல் பதினைந்து முகூர்த்தத்துள் பதின்மூன்றாவது. (விதான. குணாகுண. 73, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாருணம்)
4.
உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாருணம்)
5.
கடல். (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாருணம்)
6.
மார்பிலேனும் வயிற்றிலேனும் வெண்மை நிறமமைந்த குதிரைவகை.
அந்த மைவண்ணப் பரியின்பேர் வாருணமாம் (திருவிளை. நரிபரி. 115)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாருணம்)
7.
மாவிலிங்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாருணம்)
8.
வருணன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 375)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nssfmk5m/

தமிழ்
“வாருணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nssfmk5m/
APA
Oliyon Research. (2026). வாருணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nssfmk5m/
MLA
"வாருணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nssfmk5m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment