நுண் இட ஓரச்சீர்மை
nuṇ iṭa ōraccīrmai
பொருள்கள் · Senses
1.
உரை ஆவணங்கள் இரு ஓரங்களிலும் சீராக இருப்பின் அழகான தோற்றத்தைத் தரும். இவ்வாறு ஆவணங்களின் உரைப் பகுதியின் ஒரங்களைச் சீராக ஆக்கும் பொருட்டு சொற்களின் இடையேயும் ஒரு சொல்லில் எழுத்துகளுக்கிடையேயும் மெல்லிய இடவெளியை இட்டு நிரப்புதல். இதனை நுண் ஓரச்சீர்மை என்றும் கூறுவர். சொல்லில் இடம்பெறும் அதிகப்படியான இடவெளி சொல்லின் தோற்ற அழகைத் தோற்கடித்துவிடும்
— microspace justification
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nss82mbr/
தமிழ்“நுண் இட ஓரச்சீர்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nss82mbr/APA
Oliyon Research. (2026). நுண் இட ஓரச்சீர்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nss82mbr/MLA
"நுண் இட ஓரச்சீர்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nss82mbr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment