குரோமியம் குருமம்
kurōmiyam kurumam
பொருள்கள் · Senses
1.
(Cr) இது அழகிய வண்ணங்கள் வாய்ந்த சேர்மானங் களையுடைய ஒர் உலோக வகை. இது பழுப்பு வெள்ளை நிறத்திலுள்ள ஒரு தனிமம். இதன் வீத எடைமானம் 6.50; உருகுநிலை 2939°ஃபா. எஃகு உலோகக்கலவைகளிலும் முலாமிடுவதிலும் பயன்படுகிறது
— chromium
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nshwta2z/
தமிழ்“குரோமியம் குருமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nshwta2z/APA
Oliyon Research. (2026). குரோமியம் குருமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nshwta2z/MLA
"குரோமியம் குருமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nshwta2z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment