அல்பின்ன எண்
alpiṉṉa eṇ
பொருள்கள் · Senses
1.
இரண்டு முழு எண்களின் விகிதமாகக் குறிப்பிட முடியாத ஒரு மெய்யெண். (எ-டு) 3, π e, ஆங்கிலத்தில் எதிர்மறைக்கு un, im, ir, non போன்ற முன்னொட்டுகள் உள்ளன. வட மொழியில் அ, நிர், துர் போன்ற முன்னொட்டுகள் உள்ளன. அது போலத் தமிழிலும் அல்லாத என்று பொருள் தரும் அல் என்னும் முன்னொட்டை (prefix) பயன்படுத்தலாம்
— irrational number
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nsb62u3j/
தமிழ்“அல்பின்ன எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nsb62u3j/APA
Oliyon Research. (2026). அல்பின்ன எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nsb62u3j/MLA
"அல்பின்ன எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nsb62u3j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment