{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nsb62u3j/", "data": {"id": "nsb62u3j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nsb62u3j/", "kind": "word", "headword": "அல்பின்ன எண்", "romanization": "alpiṉṉa eṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:49.691537+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரண்டு முழு எண்களின் விகிதமாகக் குறிப்பிட முடியாத ஒரு மெய்யெண். (எ-டு) 3, π e, ஆங்கிலத்தில் எதிர்மறைக்கு un, im, ir, non போன்ற முன்னொட்டுகள் உள்ளன. வட மொழியில் அ, நிர், துர் போன்ற முன்னொட்டுகள் உள்ளன. அது போலத் தமிழிலும் அல்லாத என்று பொருள் தரும் அல் என்னும் முன்னொட்டை (prefix) பயன்படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "irrational number", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 797"}]}}