குரூசோன் நோய்
kurūcōṉ nōy
பொருள்கள் · Senses
1.
பிறவியில் உண்டாகும் ஒரு நோய். இதில் தாழ்ந்த நெற்றி, கூரிய உச்சித்தலை போன்ற மிகைமண்டைத் திரிபு, கண்விழிப்பிதுக்கம், பார்வை நரம்பு சூம்புதல் போன்ற கோளாறுகள் உண்டாகும். ஆக்டேவ் குரூசோன் என்ற ஃபிரெஞ்சு நரம்பியல் வல்லுநரின் பெயரால் அழைக்கப்படுகிறது
— crouzon's disease
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nsa6vnf4/
தமிழ்“குரூசோன் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nsa6vnf4/APA
Oliyon Research. (2026). குரூசோன் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nsa6vnf4/MLA
"குரூசோன் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nsa6vnf4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment