கொடுகொட்டி

koṭukoṭṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பதினோராடல்களுள் முப்புரம் எரித்த காலையில் சிவபெருமான் ஆடிய கூத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுகொட்டி)
2.
ஒரு பறைவகை. தற்காலத்தில் கிடுகிட்டி எனப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுகொட்டி)
3.
சிவன் கூத்து, ஒருவகைப் பறை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 151)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nrt4324n/

தமிழ்
“கொடுகொட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrt4324n/
APA
Oliyon Research. (2026). கொடுகொட்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nrt4324n/
MLA
"கொடுகொட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrt4324n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment