செவ்வாய்

cevvāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செவ்வாய் கோளின் அடிப்படையில் இப்பெயரிடப் பட்டது. — tuesday, mars
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவ்வாய்)
2.
தன் சுற்றுவழி யைப் புவிக்கும் வியாழனுக்குமிடையில் கொண்ட கோள். இரு நிலாக்கள் உண்டு. அமெரிக்க, சோவியத்துக் கோள் நிலாக்கள் இதனை நன்கு ஆராய் ந்துள்ளன. (வானி) — Mars
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 260)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nrrxfnm4/

தமிழ்
“செவ்வாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrrxfnm4/
APA
Oliyon Research. (2026). செவ்வாய். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/nrrxfnm4/
MLA
"செவ்வாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrrxfnm4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment