மேம்பட்ட இணைநிலைத் துறை
mēmpaṭṭa iṇainilait tuṟai
பொருள்கள் · Senses
1.
அச்சுப்பொறி, புற வட்டியக்ககம், நாடா இயக்ககம் போன்ற புறச்சாதனங்களை இணைப் பதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் இணைப்புத்துறை. மேம்படுத்தப்பட்ட இணை நிலைத் துறைகள் விரைவான தரவு பரிமாற்றத்துக்கு மிகுவேக மின் சுற்றுகளைப் பயன்படுத்துகின்றன. தரவுத் தொடர்புக்கான கட்டுப்பாட்டுத் தடங்கள் ஒரு துண்மிக்கு ஒன்றாக உள்ளன. ஒரேநேரத்தில் அனைத்துத் தடங்களிலும் தரவு துண்மிகள் ஒன்றாகப் பயணம் செய்கின்றன
— enhanced parallel port
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nrr8mp5q/
தமிழ்“மேம்பட்ட இணைநிலைத் துறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrr8mp5q/APA
Oliyon Research. (2026). மேம்பட்ட இணைநிலைத் துறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nrr8mp5q/MLA
"மேம்பட்ட இணைநிலைத் துறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrr8mp5q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment