{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nrr8mp5q/", "data": {"id": "nrr8mp5q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nrr8mp5q/", "kind": "word", "headword": "மேம்பட்ட இணைநிலைத் துறை", "romanization": "mēmpaṭṭa iṇainilait tuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:28.773386+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சுப்பொறி, புற வட்டியக்ககம், நாடா இயக்ககம் போன்ற புறச்சாதனங்களை இணைப் பதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் இணைப்புத்துறை. மேம்படுத்தப்பட்ட இணை நிலைத் துறைகள் விரைவான தரவு பரிமாற்றத்துக்கு மிகுவேக மின் சுற்றுகளைப் பயன்படுத்துகின்றன. தரவுத் தொடர்புக்கான கட்டுப்பாட்டுத் தடங்கள் ஒரு துண்மிக்கு ஒன்றாக உள்ளன. ஒரேநேரத்தில் அனைத்துத் தடங்களிலும் தரவு துண்மிகள் ஒன்றாகப் பயணம் செய்கின்றன", "needs_definition": false, "gloss_en": "enhanced parallel port", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 536"}]}}