வேதாங்கம்
vētāṅkam
பொருள்கள் · Senses
1.
சிட்சை, வியாகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கற்பம் என ஆறுவகைப்பட்ட வேதப் பொருளை யுணர்தற்குரிய கருவி. ( 27, 100-102, உரை.)
2.
கற்பம், வேதக்கருவி நூல்
3.
சிக்ஷை
4.
வேதக் கருவிநூல். எ-டு மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்க வேதாங்கம் (சிசிபப 216) 2) சிட்சை, வியாகரணம், சந்தகம், நிருத்தம், சோதிடம், கற்பம் என ஆறு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nrpngrrv/
தமிழ்“வேதாங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrpngrrv/APA
Oliyon Research. (2026). வேதாங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nrpngrrv/MLA
"வேதாங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrpngrrv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment