பிண்டப்பொழிப்பு

piṇṭappoḻippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க: பிண்டவுரை ( 1, பக். 26, சுவாமிநா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிண்டப்பொழிப்பு)
2.
நூற்பாவின் பொருளை ஒரு சொல்லேனும் எஞ்சாதபடி எல்லாச் சொற்களின் பொருளையும் முழுமையாகத் திரட்டி உரைப்பது. இதனை மெய்கண்டார் தாம் உரையாது மாணவர்களே உரைத்துக் கொள்ளுமாறு விடுத்தார்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 198)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nqzyk69k/

தமிழ்
“பிண்டப்பொழிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nqzyk69k/
APA
Oliyon Research. (2026). பிண்டப்பொழிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nqzyk69k/
MLA
"பிண்டப்பொழிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nqzyk69k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment