வேளாண்மை

vēḷāṇmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உழவுத் தொழில், விவசாயம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேளாண்மை)
2.
உபகாரம், உதவி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேளாண்மை)
3.
கொடை. (பிங்கல நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேளாண்மை)
4.
உண்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 398)
5.
உழவு: பயிர்களைச் சாகுபடி செய்து விளைப்பொருள்களை விளைவித்தல், கால்நடையைப் பேணி வளர்த்தல் ஆகியன தொடர்பான அறிவியல் — agriculture
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 25)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/npm4dcb2/

தமிழ்
“வேளாண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/npm4dcb2/
APA
Oliyon Research. (2026). வேளாண்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/npm4dcb2/
MLA
"வேளாண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/npm4dcb2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment