வேளாண்மை
vēḷāṇmai
பொருள்கள் · Senses
1.
உழவுத் தொழில், விவசாயம்.
2.
உபகாரம், உதவி.
3.
கொடை. (பிங்கல நிகண்டு)
4.
உண்மை
5.
உழவு: பயிர்களைச் சாகுபடி செய்து விளைப்பொருள்களை விளைவித்தல், கால்நடையைப் பேணி வளர்த்தல் ஆகியன தொடர்பான அறிவியல்
— agriculture
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/npm4dcb2/
தமிழ்“வேளாண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/npm4dcb2/APA
Oliyon Research. (2026). வேளாண்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/npm4dcb2/MLA
"வேளாண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/npm4dcb2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment