அசாவ் கடல்
acāv kaṭal
சோவியத் ரஷ்யாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கடல் கருங்கடலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு உள்நாட்டுக் கடல்.
சோவியத் ரஷ்யாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கடல் கருங்கடலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு உள்நாட்டுக் கடல்.
பரப்பு: சு.14,500 சதுரமைல். இதன் வடகிழக்குப் பகுதியில் டாகன்ராக் வளைகுடா இருக்கிறது. இங்கு டான் ஆறு கடலோடு கலக்கிறது. இக்கடலின் சராசரி ஆழம் சு.53அடி. கோடை காலத்தில் சிறு கப்பல்கள் இக்கடலிற் செல்ல முடியும்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 64)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/npd5q8kz/
தமிழ்“அசாவ் கடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/npd5q8kz/APA
Oliyon Research. (2026). அசாவ் கடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/npd5q8kz/MLA
"அசாவ் கடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/npd5q8kz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment