பொறியாளர்

poṟiyāḷar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொறிகள் தொடர்பான வேலை செய்பவர்.. — engineer
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொறியாளர்)
2.
வடிகால் அமைப்புகள், நீரியல் பணிமானங்கள், அணைகள், நீரியக்க மின்விசை எந்திரங்கள் முதலியற்றை வடிவமைத்தல், நிறுவுதல், கட்டுமானம் செய்வித்தல் ஆகிய பணிகளில் தேர்ந்த வல்லுநர் — hydraulic engineer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 352)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nnzdsyhw/

தமிழ்
“பொறியாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nnzdsyhw/
APA
Oliyon Research. (2026). பொறியாளர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nnzdsyhw/
MLA
"பொறியாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nnzdsyhw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment