இணைப்பு சாமணம்

iṇaippu cāmaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நகரும் இணைப்பு மூலமாக வேண்டிய வடிவளவுக்கு வாய்திற்க்கச் செய்யும் வகையில் தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய ஒருவகைக் குறடு இதன் புற அலகில் அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உள் அலகு உருண்ட பொருள்களைப் பற்றக் கூடிய வகையில் தடங்கொண்டதாக இருக்கும் — combination pliers
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 174)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nn8u5rrz/

தமிழ்
“இணைப்பு சாமணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nn8u5rrz/
APA
Oliyon Research. (2026). இணைப்பு சாமணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nn8u5rrz/
MLA
"இணைப்பு சாமணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nn8u5rrz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment