அனுமானனுமானம்

aṉumāṉaṉumāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காட்சிக்குப் புலனாகாதது. கருத்துக்குப் புலனாகும் பொருள்களை அறிவது வேறு பெயர் வசன லிங்கப் பிரமாணம். மேலும், ஒருவன் பேசுவதைக் கொண் டும் அவன் அறிவு எத்தகையது என்று மதிப்பிட உதவுவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 40)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nn8t2ncq/

தமிழ்
“அனுமானனுமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nn8t2ncq/
APA
Oliyon Research. (2026). அனுமானனுமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nn8t2ncq/
MLA
"அனுமானனுமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nn8t2ncq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment