சீ புராணம்

cī purāṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதுவே ஸ்ரீ புராணம் என்பதும். இது சைன நூல். இருசபர் முதல் சீவர்த்தமானர் இறுதியாக உள்ள இருபத்து நான்கு தீர்த்தங்கார்களுடைய வரலாற்றைக் கூறும் நூல். மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது. அதாவது வடமொழிச் சொற்களும் செந்தமிழ்ச் சொற்களும் கலந்துவர எழுப்பட்ட நூல். இதனைச் சைனர் போற்றித் தினமும் பாராயணம் செய்து வருகின்றனர். இதன் ஆசிரியரை அறிதற்கில்லை. ஆகவே காலமும் குறிப்பிட முடியவில்லை. வழக்கில் இல்லாத பல அரிய தமிழ்ச் சொற்கள் இதில் உண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 497)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nmn37eza/

தமிழ்
“சீ புராணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nmn37eza/
APA
Oliyon Research. (2026). சீ புராணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nmn37eza/
MLA
"சீ புராணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nmn37eza/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment