{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nmn37eza/", "data": {"id": "nmn37eza", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nmn37eza/", "kind": "word", "headword": "சீ புராணம்", "romanization": "cī purāṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:58.795694+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதுவே ஸ்ரீ புராணம் என்பதும். இது சைன நூல். இருசபர் முதல் சீவர்த்தமானர் இறுதியாக உள்ள இருபத்து நான்கு தீர்த்தங்கார்களுடைய வரலாற்றைக் கூறும் நூல். மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது. அதாவது வடமொழிச் சொற்களும் செந்தமிழ்ச் சொற்களும் கலந்துவர எழுப்பட்ட நூல். இதனைச் சைனர் போற்றித் தினமும் பாராயணம் செய்து வருகின்றனர். இதன் ஆசிரியரை அறிதற்கில்லை. ஆகவே காலமும் குறிப்பிட முடியவில்லை. வழக்கில் இல்லாத பல அரிய தமிழ்ச் சொற்கள் இதில் உண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 497"}]}}