தென்னவன்

teṉṉavaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தென்னாட்டு அரசன்; பாண்டியன்
தென்னவன் தீதிலன் (சிலப்பதிகாரம்)
வாடாச்சீர்த் தென்னவன் றொல்லிசை நட்ட குடியொடு (கலித். 104, 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தென்னவன்)
2.
யமன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தென்னவன்)
3.
இராவணன்
தென்னவன் மலையெடுக்க (தேவா. 1051, 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தென்னவன்)
4.
இயமன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 232)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nmjtkmfh/

தமிழ்
“தென்னவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nmjtkmfh/
APA
Oliyon Research. (2026). தென்னவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nmjtkmfh/
MLA
"தென்னவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nmjtkmfh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment