தென்னவன்
teṉṉavaṉ
பொருள்கள் · Senses
1.
தென்னாட்டு அரசன்; பாண்டியன்
தென்னவன் தீதிலன் (சிலப்பதிகாரம்)வாடாச்சீர்த் தென்னவன் றொல்லிசை நட்ட குடியொடு (கலித். 104, 6)
2.
யமன்
3.
இராவணன்
தென்னவன் மலையெடுக்க (தேவா. 1051, 10).
4.
இயமன்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nmjtkmfh/
தமிழ்“தென்னவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nmjtkmfh/APA
Oliyon Research. (2026). தென்னவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nmjtkmfh/MLA
"தென்னவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nmjtkmfh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment