விண்ணேற்றம்

viṇṇēṟṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கிறித்தவ வழக்கில்) (இயேசு) விண்ணகம் ஏறிய நிகழ்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (விண்ணேற்றம்)
2.
(இயேசுவின்) ஆரோகணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விண்ணேற்றம்)
3.
எழுச்சி, ஏறுகை
இந்த இயேசு விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் (திருத்தூதர் பணிகள் 1:11)திருவிவிலியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விண்ணேற்றம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nkh6ng4k/

தமிழ்
“விண்ணேற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nkh6ng4k/
APA
Oliyon Research. (2026). விண்ணேற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nkh6ng4k/
MLA
"விண்ணேற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nkh6ng4k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment