பரியாயம்

pariyāyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*(தமி) பரியாயம்(பெ) = பொருளை வெளிப்படையாய்க் கூறாது குறிப்பாற் கூறும் அணி = நானாவிதம்(தி.நி).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரியாயம்)
2.
ஒழுங்கு முறை, பிரதீபதம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 277)
3.
ஒத்த பொருளுடைய பெயர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 190)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nk9txcgx/

தமிழ்
“பரியாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nk9txcgx/
APA
Oliyon Research. (2026). பரியாயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nk9txcgx/
MLA
"பரியாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nk9txcgx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment