வால்

vāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பின்புறம்
வாலைக் குழைத்துவரும் நாய்தான் ..
மூலம் · source: தமிழ் விக்சனரி (வால்)
2.
குறும்பு
தம்பி! வாலை சுருட்டிக் கொண்டு அமைதியாக இரு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வால்)
3.
ஒளி, சுத்தம், வெண்மை , பெண், பெருமை, இளமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 376)
4.
ஒரு பட்டியலின் கடைசிப்பகுதியைக் கண்டு பிடிக்கும் சிறப்புத் தரவு பொருள் — tail
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1426)
5.
ஒரு வால் அல்லது வால் போன்றதொரு துணையுறுப்பு — cauda
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 266)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/njnhzayn/

தமிழ்
“வால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njnhzayn/
APA
Oliyon Research. (2026). வால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/njnhzayn/
MLA
"வால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njnhzayn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment