இயற்கை வாயு

iyaṟkai vāyu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலத்திலிருந்து இயற்கையாக வெளிப்படும் வாயு. இது எண்ணெய்ப் படுகை மண்டலங்களில் ஏராளமாகக் கிடைக்கிறது. மிகுந்த வெப்பத்திறன் கொண்டது. மிகச் சிறந்த எரிபொருள் — Natural gas

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/njngchtz/

தமிழ்
“இயற்கை வாயு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njngchtz/
APA
Oliyon Research. (2026). இயற்கை வாயு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/njngchtz/
MLA
"இயற்கை வாயு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njngchtz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment