ஒருபாவொருபஃது

orupāvorupaḵtu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகவல் பாவாலேனும் வெண்பாவாலேனும், கட்டளைக் கலித்துறையாலேனும் தனித்தனிப் பாடல்கள் பத்து அந்தாதித் தொடை யமையப்பாடுவது. (உ-ம்) பட்டினத்தார் பாடிய ஒருபாவொருபஃது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 439)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nj84ruq4/

தமிழ்
“ஒருபாவொருபஃது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nj84ruq4/
APA
Oliyon Research. (2026). ஒருபாவொருபஃது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nj84ruq4/
MLA
"ஒருபாவொருபஃது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nj84ruq4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment