நினைவூட்டு வாசக மொழி

niṉaivūṭṭu vācaka moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய சைகைகளின் அடிப்படையில் அமைந்த செயல் முறைப்படுத்தும் மொழி. இந்தச் சைகைகளைக் கணினி மூலம் எந்திர மொழியாக இணைக்கலாம் — mnemonic language
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 945)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nj5m43m8/

தமிழ்
“நினைவூட்டு வாசக மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nj5m43m8/
APA
Oliyon Research. (2026). நினைவூட்டு வாசக மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nj5m43m8/
MLA
"நினைவூட்டு வாசக மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nj5m43m8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment