மலச்சிக்கல்

malaccikkal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மல அடைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலச்சிக்கல்)
2.
செரிக்கப்படாத உணவுப் பொருள் கழிகுடலில் இறுகிக் குறிப்பிட்ட காலத்தில் (48 மணி நேரத்திற்குள்) கழிவாக வெளியேறாத நிலை — constipation
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 101)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nhxgjb6g/

தமிழ்
“மலச்சிக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhxgjb6g/
APA
Oliyon Research. (2026). மலச்சிக்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nhxgjb6g/
MLA
"மலச்சிக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhxgjb6g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment