ஒடுங்கிய இணைமாற்று

oṭuṅkiya iṇaimāṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒத்த கருவணு நிலையில் (ஹோமோசைகஸ்) மட்டுமே வெளிப்படும் இணை மாற்று. வேற்றுக் கருவணு நிலையில் (ஹெட்டிரோசைகஸ்) மற்ற ஓங்கு இணைமாற்றினால், அதன் வெளிப்பாடு ஒடுக்கப்படுகிறது. 3. dominant — recessive allele
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 365)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nhp49tug/

தமிழ்
“ஒடுங்கிய இணைமாற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhp49tug/
APA
Oliyon Research. (2026). ஒடுங்கிய இணைமாற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nhp49tug/
MLA
"ஒடுங்கிய இணைமாற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhp49tug/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment