மஞ்சனம்

mañcaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீராட்டம் — ablution, used of great persons; ceremonial bath as of a deity
மங்கல மஞ்சன மரபி னாடியே (கம்பராமாயணம். கடிமணப். 48))
மூலம் · source: தமிழ் விக்சனரி (மஞ்சனம்)
2.
முழுகல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 319)
3.
நீராட்டல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 217)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ngyyd3ut/

தமிழ்
“மஞ்சனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ngyyd3ut/
APA
Oliyon Research. (2026). மஞ்சனம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ngyyd3ut/
MLA
"மஞ்சனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ngyyd3ut/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment