தலைப்பட்டி

talaippaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு அச்சுப்புத்தகத்தின் ஒரு பக்கத்தின் அல்லது அத்தியாயத்தின் தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரப் பட்டை — headband
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 336)
2.
கிரேக்க டோரிக் பாணி கட்டடங்களில் தூண்கள் மேல் அமைந்த உத்தரத்துக்கும் அதற்கும் மேலே உள்ள சிறு சுவர்களுக்கும் நடுவில் அமைந்த தட்டையான பட்டை — taenia
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 607)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ngkek9uv/

தமிழ்
“தலைப்பட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ngkek9uv/
APA
Oliyon Research. (2026). தலைப்பட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ngkek9uv/
MLA
"தலைப்பட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ngkek9uv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment