மாத்து

māttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செருக்கு. மாமாத்தாகிய மாலயன் ( 1019, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாத்து)
2.
பெருமை. பெறுமாத்தொடும் ( 373)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாத்து)
3.
சதுரங்க ஆட்டத்தில் அரசனை யசைய வொண்ணாது பேதா தடுத்து நிற்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாத்து)
4.
விரிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாத்து)
5.
பெருமை, வரிசை, மகத்து, செருக்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 332)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nftjd96n/

தமிழ்
“மாத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nftjd96n/
APA
Oliyon Research. (2026). மாத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nftjd96n/
MLA
"மாத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nftjd96n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment