ரெய்டு
reyṭu
பொருள்கள் · Senses
1.
தனித்த வட்டுகளின் மிகைக்கோவை என்று பொருள்படும் Redundant Array of Independent Disks என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தரவு சேமிப்பு வழிமுறைகளுள் ஒன்று. தரவோடு சேர்த்து, பிழை திருத்தத்துக்கான தரவுகளையும் (சமன் பிட், ஹேமிங் குறிமுறை போன்றது) இணைத்து இரண்டு அல்லது மேற்பட்ட நிலை வட்டுகளில் பகிர்ந்து சேமிப்பதன் மூலம் செயல்திறனும், நம்பகத்தன்மையும் கூடுகிறது. கோவை மேலாண்மை மென்பொருள், நிலைவட்டின் கோவையை கவனித்துக் கொள்கிறது. வட்டுக் கட்டுப்படுத்தி, பிழை திருத்தத்தைக் கவனித்துக் கொள்கிறது. ரெய்டு, பெரும் பாலும் பிணைய வழங்கனில் பயன்படுத்தப்படுகிறது. அணுகல் வேகம், நம்பகத்தன்மை, செலவு இவற்றின் அடிப்படையில், ரெய்டு பல தரங்களில் செயல்படுத்தப்படுகிறது.
— RAID
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nf6serxe/
தமிழ்“ரெய்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nf6serxe/APA
Oliyon Research. (2026). ரெய்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nf6serxe/MLA
"ரெய்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nf6serxe/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment